பட்டப்_போட்டி வல்வை உதயசூரியன் கடற்கரையில் "பட்டப்போட்டி திருவிழா 2019"
வல்வை உதயசூரியன் கடற்கரையில் "பட்டப்போட்டி திருவிழா 2018" இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்ட 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்கவிடப்பட்டது.
போட்டியில் வெற்றிபெற்ற பட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி போட்டியில் .
1_ஆம் இடத்தினை பறக்கும்_மேடையில்_பொம்மலாட்டம் பெற்றுள்ளது இப் பட்டத்தினை ஏற்றிய ம.பிரசாந்தின் என்பவருக்கு 15 ஆயிரம் ரூபாவும் 1 பவுண் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாவது_தடவையாகவும் முதல் பரிசிலினை பெற்று வருகின்றனர்.
2_ஆம் இடத்தினை அன்னப்படகு பெற்றுள்ளது இப்பட்டத்தினை ஏற்றிய ம.ஆரோக்கி என்பவருக்கு அரைப்பவுண் தங்கக் காசும் 10 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.
3_ஆம் இடத்தினை உருமாறும்_ரான்ஸ்போமர் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய வெ.ராஜேந்திரன் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாவும், சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.






Comments
Post a Comment