சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்

சபரி மலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தார் ,அவர் கர்பப்பபை அகற்றபட்ட 46 வயது பெண்மணி என செய்திகள் தெரிவிக்கின்றன ,அவர் தரிசனம் செய்து திருப்பிய பின்னரே கண்காணிப்பு கமெரா காட்சிகள் வெளியிடப்பட்டன , சபரிமலை பெண்கள் தரிசனம் காரணமாக கேரளாவில் பதட்டம் நிலவுவது அனைவரும் அறிந்தது , இந்த பதட்ட நிலைமைக்கு காரணம் ஆளும் பாரதிய ஜனதா கட்சி என்று சில தரப்புகள் குற்றம் சாட்டுகின்றனர்

Comments