இன்று உலகம் முழுவது ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விசுவாசம் கோலாகலமாக திரையிடப்படுகிறது

இன்று உலகம் முழுவது ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விசுவாசம் கோலாகலமாக திரையிடப்படுகிறது , பொங்கல் வெளியீடாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பேட்டயும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் விசுவாசமும் திரைக்கு வருகிறது இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சினிமா விருந்தாக அமையப்போகிறது , யார் படம் வெற்றி பெற போகிறது என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ,

Comments