உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் தமிழர்கள் அனைவரும் சூரியனுக்கும் எமக்கு வயிறார உணவளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் . இந்த பொங்கல் ஈழ தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் , எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக தமிழர்களுக்கு சிறந்த புத்துணர்சியான இனப்பற்றும் நிலப்பற்றும் உடைய தலைமையையும் பெற்று தரட்டும் .

Comments