தெரிசா மெயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பெரும் தோல்வி


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் வாக்கெடுப்பு 230 வாக்கு வித்தியாசத்தில் பெரும் தோல்வி கண்டுள்ளது.இதை தொடர்ந்து தற்போது பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது தொழிலாளர் கட்சி தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள சூழலில், இது பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும்.

Comments