இன்று முதல் இலங்கையில் இந்தியாவின் முதல் தர நாளிதழ் ஆன தினத்தந்தி

இன்று முதல் இலங்கையில் இந்தியாவின் முதல் தர நாளிதழ் ஆன தினத்தந்தி தனது 18 ஆவது பதிப்பை ,இலங்கையில் 1930 ல் ஆரம்பிக்க பட்ட முதல் தர தமிழ் பத்திரிகையான வீரகேசரியுடன் இணைந்து வெளியிடுகின்றது , இதற்கனா ஓப்பந்தம் கடந்த 9ம் திகதி தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் ஆதித்தனால் கைச்சாத்திடப்பட்டது .இன்று முதல் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் தினத்தந்தி பத்திரிகையை பெற்று கொள்ள முடியும்.

Comments