மீண்டும் தனது கம்பீர குரலில் பேசும் தே மு தி க தலைவர் விஜகாந்த்
மீண்டும் தனது கம்பீர குரலில் பேசும் தே மு தி க தலைவர் விஜகாந்த் , அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தே மு தி க தலைவரும் நடிகரும் ஆன விஜகாந்த் தனது கம்பீர குறளை பெற்று விட்டதாகவும் அமெரிக்காவில் இருந்து நெருங்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன , இதே நேரம் அவரின் மகன் விஜய் பிரபாகரன் கட்சி பணிகளில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே , ஓரிரு நாட்களுக்கு முன்னர் கட்சி சார்பாக ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது , 


Comments
Post a Comment