எதிலிகள் கைது

ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பா... ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மெத்தைக்குள் மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர் ஸ்பெயின் நாட்டு குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது சந்தேகத்துடன் மெத்தையை சோதனை செய்த போது அதில் இரு இளைஞர்கள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Comments