ஈகை போராளி முத்துக்குமார் நினைவு தினம்


ஈகை போராளி முத்துக்குமார் நினைவு தினம் இன்று , ஈழ மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது ஈழ மக்களுக்கு ஆக தன் உடலை அக்கினிக்கு ஆகுதியாக்கி உயிர் நீத்தார் , இன்று அந்த மாவீரனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்

Comments