தி.மு.க., அணியில் தே.மு.தி.க., 4 + 1 தொகுதிகளில் உடன்பாடு?

தி.மு.க., அணியில் தே.மு.தி.க., 4 + 1 தொகுதிகளில் உடன்பாடு?

#திமுக அணியில் #தேமுதிக?

தே.மு.தி.க.,வுக்கு, நான்கு லோக்சபா தொகுதி கள், ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்க, தி.மு.க., தயாராகி உள்ளது. இரு கட்சிகள் மத்தியில், ஓரிரு நாட்களில், உடன்பாடு ஏற்படலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

Comments