இன்றைய நிலைய வெகுவாக எடுத்து காட்டிய உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்


இன்றைய நிலைய வெகுவாக எடுத்து காட்டிய உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் , இன்றைய சூழலில் காலத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
உடுவில்_மகளிர்_கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது பலரையும் கவர்ந்த இல்ல அலங்காரம்.
வாழ்த்துக்கள். இன்றைய இளைய சமுதாயம் இணைய பொழுபோக்குகளில் அடிமை பட்டு கிடப்பது ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்காது , ஆகவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியை ஆரோக்கியமாக கட்டி எழுப்ப உறுதுணையாகவும் உறுதியும் கொள்ள வேண்டும்

Comments