நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு - ரஜினிகாந்த் அறிவிப்பு.


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு - ரஜினிகாந்த்
அறிவிப்பு.

சிஸ்டம்_சரியில்லையோ 🤔

* வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை!ரஜினிகாந்த்.

* ரஜினி மக்கள் மன்ற கொடியையோ, எனது படத்தையோ எந்த கட்சியும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது - ரஜினிகாந்த்!

Comments