உலகின் தலை சிறந்த பத்து ஆசிரியர்களில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழிச்சி


உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும்
ஈழத்தமிழச்சியான யசோதை_செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது.

மேலும் அவரது மாணவர்களுக்கு 'MS Selva' என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.

ஈழத்தமிழச்சி_சாதனை!

Comments