இங்கிலாந்து Staffordshire பகுதியில் தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் பலி


இங்கிலாந்து Staffordshire பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன ,மேலும் அதிகாலை 2.40 மணியளவில் அவசர சேவைகளுக்கு தொலைபேசி அழைப்பு ஊடாக தீ விபத்து பற்றி அறிவிக்க பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இரண்டு பெரியவர்களும் ஒரு சிறுவரும் வைத்திய சாலையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிர் ஆபத்து இல்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன

Comments