கூட்டணி இறுதி செய்யப்பட்டது . தனக்கு 20.கூட்டணிக் கட்சிகளுக்கு 20 ஒதுக்கியது திமுக!


திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது
கூட்டணிக் கட்சிகளுக்கு புதுவையையும் சேர்த்து 20 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணி இட ஒதுக்கீடு - காங்கிரஸ் 10, விசிக 2, சிபிஎம் 2, சிபிஐ 2
மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1

Comments