வடக்கில் உதயமான நாய்கள் சரணாலயம்


வடக்கில் உதயமான நாய்கள் சரணாலயம்

ஈழத்தின் வடக்கில் ஆறு. திருமுருகனின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட சிவபூமி நாய்கள் சரணாலயத்தில் நேற்று வயிரவப் பெருமான் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிற்பவித்தகர் க.புருசோத்தமனின் கைவண்ணத்தில் புதியபாணியில் அமைக்கப்பட்டுள்ளது நாய்கள் சரணாலயம்!

நல்லதொரு முயற்சி.

Comments