சீமான் எனும் பேராற்றல்

நடக்க இருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளை நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர் , ஆற்றலும் அறிவும் நிறைந்த தமிழ் இளைய சமுதாயம் சீமான் எனும் பேராற்றலின் ஒருங்கிணைப்பால் தமிழராக ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றனர் .அவர்களை வெற்றி பெற வைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

Comments