தேர்தல் ஆணையம் இவ்வளவு பச்சையாக அயோக்கியத்தனம் செய்வதை வேடிக்கை பார்க்க கூடாது...**

தேர்தல் ஆணையம் இவ்வளவு பச்சையாக அயோக்கியத்தனம் செய்வதை வேடிக்கை பார்க்க கூடாது...**

அத்தனை கட்சியினர் சின்னமும் தெளிவாக இருக்க #நாம்தமிழர்கட்சி யினரின் விவசாயி சின்னத்தை மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம்...தேர்தல் ஆணையம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்...!

Comments