சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘தமிழக வேலை தமிழருக்கே’ !

தமிழக வேலை வாய்ப்புகளில் வேற்று மாநிலத்தவரை அதிகம் தேர்வு செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வேலை தமிழருக்கே என்ற கேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Comments