This blog is contain collection of my mum poem’s and some other common news
#கொரோனா பீதியில் உலகமே இருக்க எது வரினும் #அவனிருக்க_பயமேன் என்று கந்தனிடம் கடலென திரண்ட கூட்டம்!
#யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர் திருவிழா இன்று...🙏🙏🙏
வழமைபோலவே #தலையா கடல் அலையா என்று தெரியாவண்ணம் திரண்ட பக்தர் கடலில் #தங்கரதம் ஏறி உலா வந்தான் எங்கள் முப்பாட்டன் முருகன்.. 🙏❤🌺
Comments
Post a Comment