யார் இந்த பால கோபி ?
யார் இந்த பால கோபி
யாழ்ப்பாண வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டவர்
இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரிவது
வட மாகாண மக்களுக்கு கிடைத்த கொடை இவருடைய சிகிச்சை முறை மட்டுமல்லாது நோயாளிகளுடன் தனது உறவினர்கள் போல பழகுவது மட்டுமன்றி தான் செய்யும் மருத்துவ சிகிச்சை முறைகளை நோயாளிக்கு எடுத்தியம்புவார் "அப்பன் ஒன்டும் பயப்படத்தேவையில்லை" என்ற ஒற்றை வாசகம் போதும் அனைத்து நோய்களும் ஒடிவிடும் யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பல வைத்தியர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் மத்தியில் மக்கள் நலனுக்காக சேவை செய்யும் இவர் தற்சமயம் கிளிநொச்சி வைத்திய சாலை நோயாளிகளையும் பார்வையிட்டு வருகிறார் இவர் வடமாகாணத்தின் கொடை இவர் தொடர்ந்து வட மாகாண மக்களுக்கு நீண்ட ஆயுளோடு பணியாற்ற இறைவன் துணை செய்ய வேண்டும்....
Comments
Post a Comment