ஈழவிடுதலை பாடல்களை தந்து சென்ற எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவுடன் ......


ஈழவிடுதலை பாடல்களை தந்து சென்ற எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவுடன் ......

01. பொங்கியெழுகின்ற கடலலையே .... 
(புயல் அடித்த தேசம் இறுவட்டு)
02. அது யார் அழுகையோ .... 
(கார்த்திகை 27 இறுவட்டு)
03. அள்ளித்தின்று அ எழுதிய மண்ணை கடக்கின்றோம் ....
(எல்லாளன் பெயர் சொல்லி இறுவட்டு)
04. வானத்திலேறியே வந்து வந்து போட்டவன் கோட்டையிலே .... 
(எல்லாளன் பெயர் சொல்லி இறுவட்டு)
05. தாயக மண்ணே உன்னை .... 
(எல்லாளன் திரைப்படம்)
06. பூகம்பத்தின் மேகத்திலே ....
(புயல் அடித்த தேசம் இறுவட்டு)
07. ஏன் இந்த பேதம் எப்போது தீரும் .... 
(புயல் அடித்த தேசம் இறுவட்டு)
08. உலக மனிதம் தலைகள் நிமிரும் 
(எங்களின் கடல் இறுவட்டு)
09. விடியல் வேண்டும் புதுவிடியல் வேண்டும் (வீழமாட்டோம் இறுவட்டு)
10. இதோ புலிகள் வான்படை புறப்பட்டது (சிறகு விரித்த புலிகள் இறுவட்டு)

Comments