முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது , மக்கள் நீதி மையம் தலைவர் மற்றும் பிக் போஸ் தொகுப்பாளர் கருத்து . இதற்கு முன்பாக கமலகாசன் உங்களை தொடர்ந்து விமர்சிக்கிறார் என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியத்துக்கு முதல்வர் கமலகாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்வு வீட்டுக்கும் நாட்டுக்கும் தீங்கு என கருத்து தெரிவித்து இருந்தார்
Comments
Post a Comment