அடிமைப்பட்டிருந்த தேசத்தின் எழுச்சி
2008 ல் விடுதலை பெற்றது கொசாவோ எனும் தேசிய இனம்.
செர்பியர்களால் ஒதுக்கப்பட்ட மக்களாக பார்க்கப்பட்ட கொசாவா மக்கள் தங்கள் இனத்திலிருந்து வெறும் 11 பேரை மட்டுமே ஒலிம்பிக்கிற்கு அனுப்பி வைத்தார்கள்.
ஏராளம் நக்கல் நையாண்டி விமர்சனங்கள் ஏளனங்களால் துளைக்கப்பட்ட கொசாவோவீரர்களில் ஒருவரான மெஜில்ன்டா கெல்மெண்டி ஜூடோ போட்டியில் செர்பியாவிற்காக தங்கம் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இன்று இரண்டாவது தங்கம் நோரா ஜாகோவா என்னும் வீராங்கனையால் கிடைத்திருக்கிறது. அனைத்து தங்கங்களுமே ஜூடோ மூலம் கிடைத்தவை.
இந்த வெற்றியை விடுதலைக்காக ஏங்கி நிற்கும் தேசிய இனங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.கொண்டாட முடியும்.
❤
Comments
Post a Comment