110மீற்றர் ஆழத்தில் வீழ்ந்த இரண்டு வயது பாலகனை தேடும் முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது
110மீற்றர் ஆழத்தில் வீழ்ந்த இரண்டு வயது பாலகனை தேடும் முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது ஸ்பெயின் நாட்டில் 110 மீற்றர் ஆழ் கிடங்கினுள் தவறி வீழ்ந்த யூலன் எனும் இரண்டு வயது பாலகனை தேடும் முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
பாரிய உபகரணங்களை கொண்டு ஆழ் கிடங்கிற்கு அருகில் தோண்டும் பணி கிட்டத்தட்ட 60மீற்றர் ஆழத்தை அடைந்துள்ளது.
யூலன் எனும் இரண்டு வயது பாலகனை தேடும் முயற்சிகள் உலக அளவில் செய்தி சேவைகளில் இடம்பெற்றுள்ளன.

பாரிய உபகரணங்களை கொண்டு ஆழ் கிடங்கிற்கு அருகில் தோண்டும் பணி கிட்டத்தட்ட 60மீற்றர் ஆழத்தை அடைந்துள்ளது.
யூலன் எனும் இரண்டு வயது பாலகனை தேடும் முயற்சிகள் உலக அளவில் செய்தி சேவைகளில் இடம்பெற்றுள்ளன.

Comments
Post a Comment