Canada Asylum தாய்லாந்தில் தங்கியுள்ள 18 வயது சவுதி அரேபிய யுவதிக்கு கனேடிய பிரதமர் அரசியல் தஞ்சம்


தாய்லாந்தில் தங்கியுள்ள 18 வயது சவுதி அரேபிய யுவதிக்கு கனேடிய பிரதமர் அரசியல் தஞ்சம் வழங்குவதாக அறிவித்ததையடுத்து அவர் கனடா நோக்கிய தனது பிரயாணத்தை ஆரம்பித்துள்ளார்.

Comments