நாய்கள் மூலம் பரவும் தொற்று நோய்கள்.
நாய்கள் மூலம் பரவும் தொற்று நோய்கள்.
இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான நோய் பலங்கொடை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் பரவ Testse Fly என்ற இளையான் வகை முக்கிய காரணியாகும். இதுவரையில் இலங்கையில் இந்த இளையான் பதிவாகிவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறிள்ளார்.
உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் போன்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.
Comments
Post a Comment