வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் ஜனாதிபதி ஊடகப்_பிரிவின் பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார்.

Comments