ஹாஸ்டெக் லால் களத்தில் நிற்பவர்களை ஒன்னும் செய்ய முடியாது
ஹாஸ்டெக் லால் களத்தில் நிற்பவர்களை ஒன்னும் செய்ய முடியாது என தமிழ் தேசிய உணர்வாளர் சீமானின் தம்பிகள் தெரிவித்தனர் , சில நாட்களுக்கு முன்பு சீமான் நடிகர் விஜயை தாக்கி பேசியது அனைவரும் அறிந்ததே , அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் சீமானை திட்டி தீர்த்ததும் சீமானின் பெயர் இணையத்தில் ரெண்டிங்கில் இருந்ததும் அனைவரும் அறிந்தது.

Comments
Post a Comment