
எனது தம்பி சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் சீமான் முழக்கம் , ஆட்சி அதிகாரத்துக்கு பயப்படாத தம்பி என புகழாரம் , அதே மேடையில் இளைய தளபதி விஜய்யை எடப்பாடி பழனிசாமிக்கே பயப்படுகிறார் என தாக்கியும் சீமான் பேசினார் , சினிமாவையும் தாண்டி சிம்பு லட்சிய தி மு க தலைவர் ராஜேந்தர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது , திராவிட ஆட்சியை எதிர்க்கும் சீமான் திராவிட கட்சி நடத்தும் தலைவரின் மகனை தம்பியாக ஏற்பது சந்தர்ப்பவாத அரசியல என இணையவாசிகள் கேள்விக்கணைகளை சீமானின் தமிழ் தேசிய தம்பிகளிடம் வைக்கிறார்கள் .
Comments
Post a Comment