எதிர் கட்சி தலைவர் பதவியை இழக்கிறார் சம்மந்தர் ஐயா

எதிர் கட்சி தலைவர் பதவியை இழக்கிறார் சம்மந்தர் ஐயா இலங்கையின் எதிர் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு சபாநாயகரிடம் இருந்து விடை கிடைத்தது இன்று. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ,நாடாளுமன்றத்தின் இந்த வருடத்தின் முதல் அமர்வு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Comments