இராணுவ வாகனம், முச்சக்கர வண்டி மோதி விபத்து! தமிழ் இளைஞர்கள் மூவர் பலி!

பளை இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் இராணுவ வாகனம் மோதி மூன்று இளைஞர்கள் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன , இச் சம்பவம் இன்று மலை ஆறு மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது

Comments