திருமதி விஜயகலா மகேஸ்வரன் MP ( கல்வி இராஜாங்க அமைச்சர்) அவர்களின் பாசமிகு தந்தையார் இறைவனடி சேர்ந்துவிட்டார்
திருமதி விஜயகலா மகேஸ்வரன் MP ( கல்வி இராஜாங்க அமைச்சர்) அவர்களின் பாசமிகு தந்தையார் இறைவனடி சேர்ந்துவிட்டார் பொண்ணாவளையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமு மார்க்கண்டு அவர்கள் 26.01.2019 இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.01.2019 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் கந்தர்மடம் அரசடி தஞ்சி வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.01.2019 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் கந்தர்மடம் அரசடி தஞ்சி வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
Comments
Post a Comment