ஈழத்து கலைஞர்களின் களை காவியம்
ஈழத்து கலைஞன் கார்த்திக் சிவா இயக்கத்தில் வெளியான களை எனும் குறும்படம் யாழ்ப்பாண இளைஞனின் வாழ்வியலை சொல்லும் காவியம் , சிறந்த இயக்கம் மற்றும் நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு , இசை . தென் இந்திய சினிமாவை கொண்டாடும் ஈழத்து ரசிகர்கள் தன் மண் சார்ந்த சினிமாவை கொண்டாடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை களை திரைக்காவியம் சொல்லி நிக்கிறது .தொடர்ந்து ஈழத்து கலைஞர்களின் படைப்புக்குகளுக்கு ஈழத்தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது கலைஞர்களின் படைப்பு இனி வரும் காலங்களில் கடல் கடந்து உலக சினிமாவுடன் சங்கமிக்கும்,https://youtu.be/LDWZsmQuyYk

Comments
Post a Comment