மீண்டும் மொபைலை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்

மீண்டும் மொபைலை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார் , திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் தன்னுடன் selfie எடுக்க முயன்ற நபரின் மொபைலை தட்டி விட்ட காணொளி இணையத்தில் பரவி உள்ளது , கடந்த வருடமும் சிவகுமார் மொபைலை தட்டி விட்டது அனைவரும் அறிந்ததே .

Comments