வீட்டுச் சிறையில் திருமா!?
வீட்டுச் சிறையில் திருமா!?
சிதம்பரம் தொகுதியை தாண்டி வெளியே வரக்கூடாது என்று திருமாவளவனுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாதி மத பேதமற்ற கூட்டணியில் திருமா சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் தான் அனுபவித்து வரும் தீண்டாமை கொடுமையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்று நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாம்.
அரசியல் குற்றவாளிகளை வீட்டு சிறையில் அடைத்து வைப்பது போல் திருமாவளவனை தொகுதி சிறையில் அடைத்துள்ளார் ஸ்டாலின்.
அம்பேத்கார் பிறந்த இம்மாதத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதி ஏற்போம்! #

Comments
Post a Comment