தேர்தல் களத்தில் ‘மீண்டும்’ விஜயகாந்த்!
அவர் வெறுமனே 40 நொடிகள் மட்டுமே உரையாற்றினார் , வாக்குகளை பெற்றுகொள்வதட்கான ராஜா தந்திரம்
தேர்தல் களத்தில் ‘மீண்டும்’ விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Comments
Post a Comment