This blog is contain collection of my mum poem’s and some other common news
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கரூர் வெங்கமேடு பகுதியில் தி மு க ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி ,
கரூர் வெங்கமேடு பகுதியில் தி மு க ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி , நாஞ்சில் சம்பத்தின் காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார் .அந்த பகுதி எங்கும் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
Comments
Post a Comment