இந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட ரோஹித்த ராஜபக்‌ஷ மற்றும் டட்யானா தம்பதியர்!

இந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட ரோஹித்த ராஜபக்‌ஷ மற்றும் டட்யானா தம்பதியர்!

ஏற்கனவே திருமணம் முடித்த மகிந்த ராஜபக்சவின் மகன், மருமகள் இன்று கொழும்பு வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்து, தமிழ் முறைப்படியும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

Comments